Pages

Jan 17, 2018

நாளும் வேண்டிக் கேட்கின்றேன்!


நாளும் வேண்டிக் கேட்கின்றேன்!
~~~~~~~~~
மெல்லக் காற்றில் அசைகின்ற   
  மென்மைப் பூவே! விதவிதமாய்த்

Jan 11, 2018

மாற்றம் தரட்டும் மகிழ்வு!

மாற்றங்கள் வந்து மகிழ்வைப் பெருக்கிட
ஏற்றங்கள் சேரும் இணைந்து!

Jan 8, 2018

உங்களிடம் சில வார்த்தைகள்!...

கேட்டால் கேளுங்கள்!...


"அட்வைஸ்கள்" பற்றித் தொடர்ப் பதிவாக எழுதும்படி அவர்கள் உண்மைகள் பதிவர் சகோதரர் மதுரைத் தமிழன் அவர்கள் ஆரம்பித்துக்
காகிதப் பூக்கள் அஞ்சுவை அழைக்க அஞ்சு பதிவெழுதி
என்பக்கம் அதிராவைத் தொடரில் இணைக்க அதனைத் தொடர்ந்த அதிரா 
இப்போது என்னை எழுதும்படி அழைத்துள்ளார். அன்பான அழைப்பிற்கு நன்றி!..